வந்தவங்க...

வாங்க

ஆக‌ஸ்ட் மாத‌ சிற‌ந்த‌ ப‌திவுக‌ள்:

>> Wednesday, 1 September 2010




1.க‌சியும் ம‌வுன‌ம் :
தொட‌ர்ந்து ச‌மூக‌ம் சார்ந்து எழுத‌ப்ப‌டும் ப‌திவுக‌ள். இடையே புல‌ர்ந்த‌ இந்த‌க் க‌விதை அழ‌கு.

எல்லாப் பயணத்தின் நிறைவிலும்இறங்குவதில் பரபரப்பு வியாதியாய்இந்த முறையாவது எல்லோரும்இறங்கியபின் இறங்கவேண்டும் சங்கல்பம் நினைவிற்கு வருகிறதுவழக்கம்போல் முட்டி மோதி இறங்க யத்தனிக்கும் நேரத்தில்


2.இவ‌ள் என்ப‌து பெய‌ர் சொல்:
சினிமா சார்ந்த‌ ப‌ரிமாற்ற‌ங்க‌ள் போக‌வும் ந‌ண்ப‌னின் பெய‌ர் போன்ற‌ அற்புத‌ ப‌திவுக‌ள் கொண்ட‌ உமாஷ‌க்தியின் த‌ள‌ம்.

3.வால்பைய‌ன்:
இவ‌வ‌ள்வு எளிமையாக‌ அறிவிய‌ல் உண்மைக‌ளை எடுத்து சொல்வ‌த‌ற்காக‌. i

4.கார்க்கி :
ராக்கி க‌ட்டுவ‌த‌ற்குள் க‌விதை புகுத்திய‌த‌ற்காக‌...

வாழ்த்துக்க‌ள். என் இனிய‌ தோழி சார‌தா சீக்கிர‌ம் ப‌திவெழுத‌ட்டும்.

4 comments:

பரிசல்காரன் 1 September 2010 11:18  

நன்று! நன்றி!!

கார்க்கி 1 September 2010 11:33  

அட.. நானுமா?

நன்றி நன்றி

தமயந்தி 1 September 2010 21:32  

ந‌ன்றி டிடியாக‌ ம‌ட்டுமே ஏற்றுக் கொள்ள‌ப்ப‌டும்.

கார்க்கி 1 September 2010 22:11  

வயசுல பெரியவங்க நீங்க.. ஒரு ”டி” போடுவதே தப்பு.. இதுல ரெண்டா??????????